ம.பி.முதல்வர் அறிவிப்பு

img

மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: ம.பி.முதல்வர் அறிவிப்பு

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி யின் 22 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.